பக்கங்கள்

இதழ்-2 தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ்–2                                                                         இதழ் - உ
நாள் : 8-5-2022                                                            நாள் : அ-ரு-௨௰உஉ
 
 

1. எனக்குத் தமிழ் படிக்க ஆசையாக உள்ளது.

  எனக்குத் தமிழ் படிக்க விருப்பமாக  உள்ளது.
 

2. இலங்கை நாட்டை நினைக்கும் போது சஞ்சலமாக உள்ளது.

  இலங்கை நாட்டை நினைக்கும் போது கலக்கமாக உள்ளது.
 

3. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

   உரிய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
 

4. வசந்தத்தை வரவேற்கிறேன்.

   வேனிலை வரவேற்கிறேன்.
 

5. மனிதனை வீழ்த்தும் ஆயுதங்களுள் ஒன்று அகங்காரம் எனலாம்.

  மனிதனை வீழ்த்தும் ஆயுதங்களுள் ஒன்று செருக்கு எனலாம்.
 

No comments:

Post a Comment