இதழ் - 51 இதழ் - ௫௧
நாள் : 16-04-2023 நாள் : ௧௬-0௪-௨௦௨௩தமிழ்ச்சொல் தெளிவோம்
- பள்ளி விடுமுறை எப்போது என்று பிளாஷ் நியூஸில் சொல்வார்கள் என குழந்தைகள் எதிர்பார்த்தனர்.
- பள்ளி விடுமுறை எப்போது என்று சிறப்புச் செய்தியில் சொல்வார்கள் என குழந்தைகள் எதிர்பார்த்தனர்.
- சிறுதானியத்தில் ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுவது உகந்தது
- சிறுதானியத்தில் சிற்றுணவு செய்து சாப்பிடுவது உகந்தது
- அட்லஸ் வாங்கிக் கொண்டு வாருங்கள்
- நிலப்படத் தொகுப்பு வாங்கிக் கொண்டு வாருங்கள்
- எனது அம்மாவின் உயிலைப் பார்த்துக் கண் கலங்கினேன்
- எனது அம்மாவின் இறுதிமுறியைப் பார்த்துக் கண் கலங்கினேன்
- தந்திரம் மிக்க மனிதர்களிடம் கவனமாக இருங்கள்
- வலக்காரம் மிக்க மனிதர்களிடம் கவனமாக இருங்கள்
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment