பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 29                                                            இதழ் -
நாள் : 13-11-2022                                               நாள் : - ௧௧ - ௨௦௨௨

      
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
 
  • உற்சவம் என்றாலே மகிழ்ச்சிதான்.
  • திருவிழா என்றாலே மகிழ்ச்சிதான்.
  • காலியான இடத்தைப் பயன்படுத்தலாம்.
  • வெறுமையான இடத்தைப் பயன்படுத்தலாம்.
  • உடல் நலத்திற்கு கிராம்பு நல்லது.
  • உடல் நலத்திற்கு இலவங்கம் நல்லது.
  • தென்னிந்திய மக்கள் மதிய உணவாக சாதத்தினை உண்கின்றனர்.
  • தென்னிந்திய மக்கள் மதிய உணவாகச் சோற்றினை உண்கின்றனர்.
  • சரீர நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
  • உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும்.
 
 
தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020

No comments:

Post a Comment