இதழ் - 21 இதழ் - ௨௧
நாள் : 18-09-2022 நாள் : ௧௮-௦௯- ௨௦௨௨
தமிழில் கலந்துள்ள தெலுங்கு மொழிச்சொற்கள் எவை எவை என்பதனைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
- குப்பத்தில் வசிக்கும் மக்கள் மிகுந்த ஒற்றுமை உடையவர்கள்.
- சிறிய குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மிகுந்த ஒற்றுமை உடையவர்கள்.
- அக்கடா என்று இப்போதுதான் உட்கார்ந்தேன்.
- ஓய்வாக இப்போதுதான் உட்கார்ந்தேன்.
- காலில் பட்ட காயம் ஆறவில்லை.
- காலில்பட்ட புண் ஆறவில்லை.
- பட்டுச் சொக்கா அழகானது.
- பட்டுச் சட்டை அழகானது.
- பெண்கள் காலில் அணியும் அணிகலன்களில் கொலுசும் ஒன்று.
- பெண்கள் காலில் அணியும் அணிகலன்களில் காற்சங்கிலியும் ஒன்று
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment