இதழ் - 150 இதழ் - ௧௫0
நாள் : 23 - 03 - 2025 நாள் : ௨௩ - ௦௩ - ௨௦௨௫
பொருள்கோள்
விளக்கம்
- செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு பொருள்கோள் என்று பெயர்..
வகைகள்
- பொருள்கோள் எட்டு வகைப்படும்.
அவைகளாவன,
- ஆற்றுநீர்ப் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- நிரல்நிறைப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- அடிமறி மாற்றுப் பொருள்கோள்
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment