இதழ் - 167 இதழ் - ௧௬௭
நாள் : 27 - 07 - 2025 நாள் : ௨௭ - ௦௭ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 167
' ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா? '
விளக்கம்
ஆவாரம் பூ பூத்துவிட்டால் இறப்பவரைக் காணமுடியாது என்று நாம் இப்பழமொழிக்கு பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
உண்மை விளக்கம்
அனுபவம் வாய்ந்த ஒருவரைப் பாா்த்து அனுபவம் இல்லாத ஒருவன் ஏளனமாகச் சிாிப்பது எவ்வகையிலும் அவனுக்குப் பலன் தராது. மாறாக அத்தகைய அனுபவமிக்கவா்களிடமிருந்து அநேக நற்செயல்களைக் அனுபவமற்றவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே 'ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா?' என்ற இப்பழமொழியை நம் முன்னோா்கள் பயன்படுத்தியுள்ளனா்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment