பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 13                                          இதழ் - ௧௩

நாள் : 24-07-2022                                  நாள் : ௨௪-௦௭ - ௨௦௨௨
 
   
 
     கடந்த இரண்டு இதழ்களில் நாம் வழமையாகப் பயன்படுத்தும் மராட்டிய மொழியிலான உணவுப் பொருட்கள், மராட்டிய மொழியிலான பாத்திரங்கள் போன்றவற்றைப் பார்த்தோம்.
 
     இந்த இதழில் நாள்தோறும் நாம் பயன்படுத்தும் சில  மராட்டியச் சொற்கள் குறித்து அறிவோம்.
 
  • கைலாகு     ( செய்வதற்கு எளிமையாக )

  • வில்லங்கம்   ( ஆபத்தான )

  • சாவடி       ( பொதுவாக மக்கள் கூடும் இடம் )

  • அபாண்டம்  ( இல்லாத ஒன்றைக் கூறுவது )

  • கில்லாடி     ( கெட்டிக்காரர் )

  • சந்து        ( முடுக்கு )

  • சலவை      ( வெளுத்தது )

  • ஜாஸ்தி      ( நிறைய )

  • தடவை       ( முறை )

 
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020

No comments:

Post a Comment