இதழ் - 134 இதழ் - ௧௩௪
நாள் : 17- 11 - 2024 நாள் : ௧௭ - ௧௧ - ௨௦௨௪
இலக்கணமுடையது
விளக்கம்
- ஒரு சொல்லையோ அல்லது ஒரு வாக்கியத்தில் வரும் சொற்களையோ இலக்கணப் பிழை இல்லாமல் வழங்கி வருவதனை இலக்கணமுடையது என்பர்.
சான்று
- முருகன் பாடம் படித்தான்
- தேன்மொழி விழித்துக் கொண்டாள்
மேற்கண்ட தொடர்கள் இலக்கணப் பிழையின்றி அமைந்திருக்கிறது. ஆதலால் இத்தொடர்கள் இலக்கணமுடையது.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment