பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 24                                                              இதழ் -  
நாள் : 09-10-2022                                                நாள் : ௦௯--௨௦௨௨

 
 
போத்துக்கேய மொழிச் சொற்கள்
  • எனக்கு பாணும் பருப்புக் கறியும் சாப்பிட மிகவும் பிடிக்கும். 
  • எனக்கு வெதுப்பியும் பருப்புக் கறியும் சாப்பிட மிகவும் பிடிக்கும். 
  • மேசையை ஒழுங்காக அடுக்கி வையுங்கள்.  
  • நாற்கரமேடையை ஒழுங்காக அடுக்கி வையுங்கள்.
  • பீங்கானினால் செய்யப்பட்ட பொருட்கள் அழகானவை. 
  • சுட்டாங்கலினால் செய்யப்பட்ட பொருட்கள் அழகானவை.
  • எனது கடுதாசியை எதிர்பார்த்து அப்பா காத்திருப்பார். 
  • எனது டிதத்தை எதிர்பார்த்து அப்பா காத்திருப்பார். 
  • அலவாங்கியில் தேங்காய் உரிக்கலாம். 
  • கடப்பாரையில் தேங்காய் உரிக்கலாம். 
  
 
 
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

 
 
 

No comments:

Post a Comment