இதழ் - 36 இதழ் - ௩௬
நாள் : 01-01-2023 நாள் : 0௧ - 0௧ - ௨௦௨௩ தமிழ்ச்சொல் தெளிவோம்
- எனது பள்ளியில் இருந்து எனது வீடு தூரத்தில் உள்ளது.
- எனது பள்ளியில் இருந்து எனது வீடு தொலைவில் உள்ளது.
- தமிழில் பல பக்திப் பாடல்கள் காணப்படுகின்றன.
- தமிழில் பல இறையன்புப் பாடல்கள் காணப்படுகின்றன.
- பிச்சைக்காரனுக்கு உண்ண உணவு கொடுங்கள்.
- இரப்போருக்கு உண்ண உணவு கொடுங்கள்.
- பாகவதர் பாடலைப் பாடும் போது இனிமையாக இருக்கிறது.
- பாடகர் பாடலைப் பாடும் போது இனிமையாக இருக்கிறது.
- மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?
- மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment