பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

 

இதழ் - 11                                                                    இதழ் -
நாள் : 10-07-2022                                                      நாள் : ௧௦-௦௭ - ௨௦௨௨
  
 
மராத்தி மொழிச் சொற்கள்

    தமிழ்ச்சொல் போலவே இயங்கும் பிறமொழிச் சொற்களை நாம் அறிந்திருப்பது தேவை. குறிப்பாக மராட்டியர்கள் பயன்படுத்திய உணவு குறித்த சொற்கள் நம்மிடம் பரவலாக வழக்கத்தில் உள்ளன.
 
    மராட்டியர்கள் கி.பி 1766 முதல் 1800 வரை தமிழகத்தை ஆண்டு வந்தனர். தமிழில் ஐம்பத்தியைந்து (55) மராத்தியச் சொற்கள் இடம் பெற்றிருப்பதாகத் தமிழ்ப்பேரகராதி கூறுகிறது.
 
இருபத்தி மூன்று (23) மராத்தியப் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன.
 
தமிழில் உள்ள உணவு வகைகளுக்கான பெயர்களைப் பாருங்கள்.







நாம் இவற்றைத் தமிழ்மொழிச் சொற்கள் என்றே நினைத்திருப்போம் அல்லவா! 
 
ஆனால்இவை மராத்தியச் சொற்களேயாகும்.

( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
 

No comments:

Post a Comment