பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 111                                                                                                              இதழ் - ௧
நாள் : 10-06-2024                                                                                             நாள் : 0-0௬-௨௦௨௪


லகர, ளகர  ஈறு 

லகர, ளகர  ஈறு 

    "லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
     அவற்றோ றெழ்வும் வலிவரி னாமெலி
     மேவி னணவும் இடைவரின் இயல்பும் 
     ஆகும் இருவழி யானும் என்ப"
                         - நன்னூல், நூற்பா எண். 227 

சான்று
  • கழல் + கால் = கழற்கால் (லகரம் றகரமாதல்) 
  • கள் + குடம் = கட்குடம் (ளகரம் டகரமாதல்)

       தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment