பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 58                                                                                           இதழ் -
நாள் : 04-06-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
      
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
 

 
  • இன்று பஜனைக்கு வருவாயா?
  • இன்று கூட்டு வழிபாட்டுக்கு வருவாயா?

  • பேட்டைப்பகுதி அமைதியாக இருக்கும்.
  • புறநகர்ப்பகுதி அமைதியாக இருக்கும்.

  • என் வேலையில் மக்கர் செய்யாதே.
  • என் வேலையில் இடைஞ்சல் செய்யாதே.

  • மாமூல் கொடுத்துக் கட்டுபடியாகவில்லை.
  • பழையபடி  கொடுத்துக் கட்டுபடியாகவில்லை.

  • தேகம் நிலையில்லாதது.
  • யாக்கை நிலையில்லாதது.


    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
 

No comments:

Post a Comment