பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 57                                                                                        இதழ் -
நாள் : 28-05-2023                                                                        நாள் : -0-௨௦௨௩ 
 
           
 

தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 

  • சந்தாப் பணம் கட்டி விட்டீர்களா?
  • உறுப்பினர் பணம் கட்டி விட்டீர்களா?

  • இந்தத் திட்டத்தை ரத்து செய்யுங்கள்.
  • இந்தத் திட்டத்தை நீக்குங்கள். 

  • பஜனைப் பாடல்கள் அருமையாக இருந்தன.
  • கூட்டு வழிபாட்டுப் பாடல்கள் அருமையாக இருந்தன.

  • சோழர் காலத்திலே சிறந்த மாலுமிகள் வசித்தனர்.
  • சோழர் காலத்திலே சிறந்த நாவாயோட்டிகள் வசித்தனர்.
 
  • அட்டவணையின்படி பொருட்கள் அனுப்பப்பட்டன.
  • பொருட் குறிப்புப் பட்டியலின்படி பொருட்கள் அனுப்பப்பட்டன.
 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை

No comments:

Post a Comment