இதழ் - 137 இதழ் - ௧௩௭
நாள் : 08 - 12 - 2024 நாள் : ௦௮ - ௧௨ - ௨௦௨௪
தகுதி வழக்கு
விளக்கம்
- பொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக் கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும்.
- அனைவரின் முன்னும் பேசத் தகாத சொற்களுக்குப் பதிலாக தகுதியான சொற்களைப் பேசுதல் தகுதி வழக்கு ஆகும்.
வகைகள்
- தகுதி வழக்கு 3 வகைப்படும்.
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழுஉக்குறி
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment