இதழ் - 49 இதழ் - ௪௯
நாள் : 02-04-2023 நாள் : 0௨-0௪-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
- பிரயாச்சித்தம் செய்வதால் தவறுகள் திருத்தப்படுமா?
- கழுவாய் செய்வதால் தவறுகள் திருத்தப்படுமா ?
- வயது ஏற ஏற பக்குவம் வருமா ?
- அகவை ஏற ஏற பக்குவம் வருமா ?
- வாயுமண்டலத்தில் மாசு நிறைந்துள்ளதா ?
- வளிமண்டலத்தில் மாசு நிறைந்துள்ளதா ?
- விதி என்று கூறப்படுவது உண்மையா ?
- ஊழ் என்று கூறப்படுவது உண்மையா ?
- காட்டுக்கு அரசன் சிங்கம் என்பார்கள்.
- காட்டுக்கு அரசன் அரிமா என்பார்கள்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment