இதழ் - 128 இதழ் - ௧௨௮
நாள் : 06- 10 - 2024 நாள் : ௦௬ - ௧௦ - ௨௦௨௪
சான்று
- கவிதையை எழுதினாள்
இத்தொடரில் (யை – ய்+ஐ) ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
- சேக்கிழாரால் இயற்றப்பட்டது
இத்தொடர் ஆல் மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்.
- குறிஞ்சிக்குக் கபிலர்
இத்தொடர் நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment