இதழ் - 155 இதழ் - ௧௫௫
நாள் : 27 - 04 - 2025 நாள் : ௨௭ - ௦௪ - ௨௦௨௫
சங்க காலப் புலவர்களில் ஒருவர் பரணர். தாம் பாடிய பாடல்களின் மூலம் அவர் காலத்தைய, அவர் அறிந்த பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவர் வரலாற்றுப் புலவர் என அழைக்கப்படுகிறார். இவரது பாடல்களில் சங்க கால மன்னர்களின் வரலாறுகள் உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன.
சங்க நூல்களில் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகியவற்றில் இவரது பாடல்கள் காணப்படுகின்றன. மொத்தமாக 85 பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன.
வரும் கிழமையும் பரணர் வருவார் . . .
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment