பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 48                                                                                       இதழ் -
நாள் : 26-03-2023                                                                        நாள் : -0-௨௦௨௩
 
        
 
தமிழ்ச்சொல் தெளிவோம்


  • நதியை வழிபடுவது நம் முன்னோர் வழக்கம்.
  • ஆற்றை வழிபடுவது நம் முன்னோர் வழக்கம்.
  • இவர் கணித பாடத்தில் நிபுணர் ஆவார்.
  • இவர் கணித பாடத்தில் வல்லுநர் ஆவார்.
  • அவன் சொல்லும் பொய் பகிரங்கமாகவே தெரிந்தது.
  • அவன் சொல்லும் பொய் வெளிப்படையாகத் தெரிந்தது.
  • பிச்சைக்காரர்களுக்கு இரங்குங்கள்.
  • இரப்போர்களுக்கு இரங்குங்கள்.
  • இந்தப் பிரபஞ்சம் தனக்குள் பல செய்திகளை அடக்கி இருக்கிறது.
  • இந்தப் புடவி தனக்குள் பல செய்திகளை அடக்கி இருக்கிறது.

  மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment