இதழ் - 139 இதழ் - ௧௩௯
நாள் : 22 - 12 - 2024 நாள் : ௨௨ - ௧௨ - ௨௦௨௪
மங்கலம்
விளக்கம்
- மங்கலம் அல்லாத சொற்களைக் கூறாமல் மங்கலமான சொற்களை வைத்துக் கூறுதல் மங்கலம் எனப்படும்.
- வெளிப்படையாகக் குறிப்பிட விரும்பாதவற்றையும் அமங்கலமான வற்றையும் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கொண்டு கூறுதல் மங்கலம் எனப்படும்.
சான்று
- செத்தார் - இறைவனடி சேர்ந்தார்
- சுடுகாடு - நன்காடு
- விளக்கை அணை - விளக்கை குளிரவை
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment