இதழ் - 46 இதழ் - ௪௬
நாள் : 12-03-2023 நாள் : ௧௨-0௩-௨௦௨௩
தமிழ்ச்சொல் தெளிவோம்
- ஹாஸ்பிடலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்
- மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்
- பேங்கில் இன்று கூட்டம் அதிகம்
- வங்கியில் இன்று கூட்டம் அதிகம்
- ஃபேனைப் போடுங்கள்
- விசிறியைப் போடுங்கள்
- போட்டோ அழகாக வந்துள்ளது
- படம் அழகாக வந்துள்ளது
- ஊட்டிக்குச் செல்லும் பஸ், பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ளது.
- ஊட்டிக்குச் செல்லும் பேருந்து, பேருந்து நிறுத்தும் இடத்தில் உள்ளது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment