இதழ் - 204 இதழ் - உ௰௪
நாள் : 25 / 10 / 2026 நாள் : ௨௫ / ௰ / ௨௰உ௬
யாப்பிலக்கணம்
- யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்பதற்கு கட்டுதல் என்று பொருள். யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும் பொருள் தரும்.
- எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களைக் கட்டி அமைப்பதால் இதனை செய்யுள் யாத்தல் என்கிறார்கள்.
- பாட்டு, தூக்கு, தொடர், கவிதை, செய்யுள் போன்றவை யாப்பிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment