இதழ் - 167 இதழ் - ௧௬௭
நாள் : 27 - 07 - 2025 நாள் : ௨௭ - ௦௭ - ௨௦௨௫
இலக்கணம் கற்போம்
பொருள் இலக்கணம்
சங்ககால மக்கள் வாழ்க்கை முறைமையை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாக வகுத்துள்ளனர்.
அகப்பொருள் திணைகள்
அகப்பொருள் திணைகள் ஐந்து ஆகும்.
அவை,
1. குறிஞ்சித்திணை
2. முல்லைத்திணை
3. மருதத்திணை
4. நெய்தல்திணை
5. பாலைத்திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும்.
அவை,
1. முதற்பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment