பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 37                                                                                        இதழ் -
நாள் : 08-01-2023                                                                          நாள் : 0அ - 0 - ௨௦௨
        
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
  • இந்த ஒரு ஜன்மம் போதும்.
  • இந்த ஒரு பிறவி போதும்.
  • காலையில் ஸ்தானம் செய்வது நல்லது.
  • காலையில் குளிப்பது நல்லது
  • அழகிய வண்ணத்தில் இந்த லுங்கி உள்ளது.
  • அழகிய வண்ணத்தில் இந்தச் சாரம் உள்ளது.
  • செய்யுளை விளங்கிக் கொள்ள வசனம் இருப்பது நல்லது.
  • செய்யுளை விளங்கிக் கொள்ள உரைநடை இருப்பது நல்லது.
  • புவியின் நான்கு கோளங்களில் வாயுக்கோளமும் ஒன்று.
  • புவியின் நான்கு கோளங்களில் வளிக்கோலமும் ஒன்று.
 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 
 

No comments:

Post a Comment