பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 16                                                              இதழ் -  
நாள் : 14-8-2022                                                   நாள் : --௨௦௨௨

   
 
 
 
  • அமீனா - ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்காது என்பது பழமொழி.
  • ஆஜர் - நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர்படுத்தப்பட்டார்.
  • கைது - கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
  • கைதி - பாதுகாவலர்கள் தப்பியோடிய கைதியைக் கண்டுபிடித்தனர்.
  • இனாம் - நூலகம் தொடங்குவதற்குப் பலர் இனாம் வழங்கினர்.

 

 
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
  

No comments:

Post a Comment