இதழ் - 76 இதழ் - ௭௬
நாள் : 08-10-2023 நாள் : 0௮-௧0-௨௦௨௩
தமிழ் சொல் தெளிவோம்
தமிழ்நாட்டுத் தமிழில் கலந்துள்ள ஹிந்தி மொழிச் சொற்கள் | தமிழ் சொற்கள் |
ஆகாஷ்வாணி |
வானொலி |
தூர்தர்ஷன் | தொலைக்காட்சி |
தோத்தி | வேட்டி |
படா | பெரிய |
சோட்டா | சிறிய |
- இக்காலத்தில் பெரும்பாலும் ஆகாஷ்வாணியைப் பயன்படுத்துவது கிடையாது.
- இக்காலத்தில் பெரும்பாலும் வானொலியைப் பயன்படுத்துவது கிடையாது.
- தூர்தர்ஷன் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்
- தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை எனலாம்
- இப்போது பாரம்பரிய உடையான தோத்தியை இளைஞர்கள் விரும்புகின்றனர்
- இப்போது பாரம்பரிய உடையான வேட்டியை இளைஞர்கள் விரும்புகின்றனர்
- எனக்கு படா பூரி வேண்டும்
- எனக்கு பெரிய பூரி வேண்டும்
- இது சோட்டா
- இது சிறியது
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment