பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 102                                                                                                      இதழ் - 0
நாள் : 07-04-2024                                                                                       நாள் : -0-௨௦௨



தமிழ்ச்சொல் தெளிவோம்

சிங்கள மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்கள் வருமாறு,

சிங்கள  மொழிச் சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

கட்டுமரம

கட்டுமரம்

குடய

குடை

கூடுவ

கூண்டு , கூடு

(க்)குலிய

கூலி

முதலாலி

முதலாளி

 

  • கட்டுமரத்தில் (கட்டுமரம) சென்று மீன் பிடிப்பார்கள்.
  • வெயில், மழை இரண்டு காலத்திலும் குடை (குடய) பயன்படும்.
  • கூண்டில் (கூடுவ) பறவைகளை அடைத்து வைக்காதீர்கள்.
  • செய்த வேலைக்குச் சரியான கூலியை (க்குலிய) கொடுங்கள்.
  • தனக்குக் கீழ் வேலை செய்யும் வேலைக்காரர்களை நன்கு கவனிப்பவர் நல்ல முதலாளி (முதலாலி) ஆவார்.


 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment