பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 56                                                                                     இதழ் -
நாள் : 21-05-2023                                                                       நாள் : -0-௨௦௨௩
 
          
 
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
 
  • அழகுக்கு அழகு ஊட்டுவது அலங்காரமே.
  • அழகுக்கு அழகு ஊட்டுவது ஒப்பனையே.
  • உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும்.
  • உங்கள் அருள்வாழ்த்து எனக்கு வேண்டும்.
  • இது இரத்தினம் பதிக்கப்பட்ட வளையல்.
  • இது செம்மணி பதிக்கப்பட்ட வளையல்.
  • பீமன் தன் சபதத்தில் வெற்றி பெற்றார்.
  • பீமன் தன் சூளுரையில் வெற்றி பெற்றார்.
  • மழை நேரத்தில் டீ குடிப்பது நன்றாக இருக்கும்.
  • மழை நேரத்தில் தேநீர் குடிப்பது நன்றாக இருக்கும்.
 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
கோவை
 

No comments:

Post a Comment