இதழ் - 104 இதழ் - ௧0௪
நாள் : 21-04-2024 நாள் : ௨௪-0௪-௨௦௨௪
சிங்கள மொழிச் சொற்கள் | தமிழ்ச்சொற்கள் |
மஸ்சினா | மச்சினன் |
தல்லு | தள்ளு |
வெரி | வெறி |
(த்)தரம | தரம் |
(ப்)பொரொன்துவ | பொருந்து |
- எனது மச்சினன் (மஸ்சினா) வைத்தியராக உள்ளார்.
- என்னைத் தள்ளி (தல்லு) விடாதே.
- மனிதர்களுக்கு மதவெறி (வெரி) பிடிக்கக் கூடாது.
- இங்கு தரம் ((த்)தரம) வாய்ந்த பொருள்கள் கிடைக்கும்.
- உங்கள் கருத்து எனக்குப் பொருந்துவதாக ((ப்)பொரொன்துவ) இல்லை.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment