பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 40                                                                                        இதழ் - ௪0
நாள் : 29-01-2023                                                                          நாள் : -0-௨௦௨
 
 
        
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
  

 
  • நீங்கள் எந்த இலாக்காவில் வேலை செய்கிறீர்கள்?
  • நீங்கள் எந்தத் துறையில் வேலை செய்கிறீர்கள்?
  • இந்தியாவில் ஆங்கிலேயர்களைக் கவர்ந்த பொருட்களில் கிராம்பும் ஒன்று.
  • இந்தியாவில் ஆங்கிலேயர்களைக் கவர்ந்த பொருட்களில் இலவங்கமும் ஒன்று.
  • டம்பம் அடிக்காதீர்கள்.
  • வீண் பெருமை  பேசாதீர்கள்.
  • பட்சிகளுக்கு அருந்தத் தண்ணீர் வைக்கவும்.
  • பறவைகளுக்கு அருந்தத் தண்ணீர் வைக்கவும்.
  • இறைவனை அடைய எளிமையான வழி பக்தியே.
  • இறைவனை அடைய எளிமையான வழி இறையன்பே.
 
     மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment