பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 43                                                                                        இதழ் -
நாள் : 19-02-2023                                                                          நாள் : -0௨-௨௦௨௩ 
 
       
 
தமிழ்ச்சொல் தெளிவோம்


  • எதற்காக கையில் பேண்டேஜ் போட்டு இருக்கிறீர்கள்?
  • எதற்காக கையில் கட்டுத்துணி கட்டி இருக்கிறீர்கள்?
  • உங்களுக்கு ஆஸ்துமா உள்ளதா?
  • உங்களுக்கு இரைப்பு உள்ளதா?
  • பேக்கரியில் விற்கப்படும் பண்டங்களை வாங்கி உண்பது அவ்வளவு நல்லதல்ல.
  • அடுமனையில் விற்கப்படும் பண்டங்களை வாங்கி உண்பது அவ்வளவு நல்லதல்ல.
  • நிலாவினை பால்கனியில் நின்று ரசிக்கும் போது நன்றாக உள்ளது.
  • நிலாவினை மாடி முகப்பில் நின்று ரசிக்கும் போது நன்றாக உள்ளது.
  • பேட்டரியின் காலம் முடிந்து விட்டதால் கடிகாரம் நின்றுவிட்டது.
  • மின்கலத்தின் காலம் முடிந்து விட்டதால் கடிகாரம் நின்றுவிட்டது.

  மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment