இதழ் - 20 இதழ் - ௨௦
நாள் : 11-09-2022 நாள் : ௧௧-௦௯- ௨௦௨௨
சென்ற வாரத்திலிருந்து தமிழில் கலந்துள்ள தெலுங்கு மொழிச்சொற்கள் எவை என்பதனைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
- என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதற்கு எதற்காக இவ்வளவு பிகு(வு)?
- என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதற்கு எதற்காக இவ்வளவு தற்பெருமை கொள்கிறாய்?
- உணவைச் செரிக்கச் செய்யும் சக்தி சோம்புக்கு உண்டு.
- உணவைச் செரிக்கச் செய்யும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு.
- என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
- என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
- உனக்கு ஜல்ப்பு பிடிச்சிருக்கா?
- உனக்கு நீர்க்கோவை பிடிச்சிருக்கா?
- என் கணக்கை நீதான் பைசல் செய்ய வேண்டும்.
- என் கணக்கை நீதான் தீர்க்க வேண்டும்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment