பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 132                                                                                       இதழ் - ௧
நாள் : 03- 11 - 2024                                                                        நாள் :  -  - ௨௦௨௪



அடுக்குத்தொடர்

  • ஒரு சொல் இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.
சான்று
  • வருக! வருக! வருக!
      ஒரு சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

  • நன்று நன்று நன்று
  • இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத்தொடர் ஆகும்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment