பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 71                                                                                           இதழ் - 
நாள் : 03-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
  
 
   
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
  

தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

வினாடி
நொடி
கிரகதோஷம்
கோள்தீட்டு
கிரகித்தல்
உள்வாங்கல்
சம்பவம்
நிகழ்ச்சி
சிகரம்
மலை உச்சி
 
  • அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாது.
  • அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாது.

  • கிரகதோஷம் என்ற ஒன்றை சிலர் நம்புவார்கள்.
  • கோள்தீட்டு என்ற ஒன்றை சிலர் நம்புவார்கள்.
 
  • சில மாணவர்களிடம் கிரகித்தல் திறன் இயல்பாகவே காணப்படுகிறது.
  • சில மாணவர்களிடம் உள்வாங்கல் திறன் இயல்பாகவே காணப்படுகிறது.

  • இன்றைய சம்பவம் சிறப்பாக இருந்தது.
  • இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

  • மலையின் சிகரத்தை அடைவது மிகக் கடுமையானது.
  • மலையின் உச்சியை அடைவது மிகக் கடுமையானது.

 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment