இதழ் - 20 இதழ் - ௨௦
நாள் : 11-09-2022 நாள் : ௧௧-௦௯- ௨௦௨௨
முற்றுப்போலி
சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியிருந்தாலும் பொருள் மாறாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்.
சான்று
- ஐந்து - அஞ்சு
இலக்கணப்போலி
இலக்கண வழக்கில் உள்ள ஒரு சொல் நடைமுறையில் அதாவது பேச்சு வழக்கில் முன்பின்னாக மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது இலக்கணப்போலி எனப்படும்.
சான்று
- வாய்க்கால் - கால்வாய்
- முன்றில் - இல்முன்
மேற்கண்ட சொற்கள் முன்பின்னாக மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது இலக்கணப்போலி எனப்படும்.
( தொடர்ந்து கற்போம் . . . )
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment