பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 52                                                                                          இதழ் -
நாள் : 23-04-2023                                                                           நாள் : -0-௨௦௨௩
 
         
 
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
 

  • ஆபத்துக் காலத்தை அச்சமின்றிக் கழிப்போம்.
  • அல்லல் காலத்தை அச்சமின்றிக் கழிப்போம்.
 
  • நான் சொல்வதை ஆமோதிக்கவும்.
  • நான் சொல்வதை வழிமொழியவும்.
 
  • இதன் விலையை உத்தேசமாகக் கூறுங்கள்.
  • இதன் விலையை மதிப்பிட்டுக் கூறுங்கள்.
 
  • காய்ச்சலுக்கு கசாயம் மிகவும் நல்லது.
  • காய்ச்சலுக்கு கருக்கு மிகவும் நல்லது.
 
  • இந்தப் பேனா அழகானது.
  • இந்தத் தூவல் அழகானது.

     
     மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment