பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 33                                                                  இதழ் -   
நாள் : 11-12-2022                                                      நாள் : - - ௨௦௨௨
 
        
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 

  • மனிதர்களின் சுபாவம் சில நேரங்களில் மாற்றம் அடைகிறது.
  • மனிதர்களின் இயல்பு சில நேரங்களில் மாற்றம் அடைகிறது.
  • நீங்கள் சிரஞ்சீவியாக என்றும் இருப்பீர்களாக.
  • நீங்கள் என்றும் நீடூழி வாழ்க.
  • தியாகத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ஈகத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • அந்தக் குழந்தை சுவீகாரம் எடுக்கப்பட்டது.
  • அந்தக் குழந்தை தத்து எடுக்கப்பட்டது.
  • குழந்தையின் சேட்டையைப் பாருங்கள்.
  • குழந்தையின் குறும்பைப் பாருங்கள்.
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment