பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 34                                                                 இதழ் -
நாள் : 18-12-2022                                                     நாள் : - - ௨௦௨௨
 
 
        
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
 
  • நீங்கள் எனக்கு ஆசிரியராக வந்தது நான் செய்த அதிர்ஷ்டம் ஆகும்.
  • நீங்கள் எனக்கு ஆசிரியராக வந்தது நான் செய்த நற்பேறு ஆகும்.
  • அநாவசியமாகப் பேசாதீர்கள்.
  • வேண்டாததைப் பேசாதீர்கள்.
  • எல்லோரது அபிப்பிராயத்தையும் கேட்டுக் கொள்ளுங்கள்.
  • எல்லோரது கருத்துக்களையும் கேட்டுக் கொள்ளுங்கள்.
  • இனாமாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதீர்கள்.
  • இலவசமாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதீர்கள்.
  • பண்டைய அரசர்கள் சகுனம் பார்த்த பின்பே போருக்குச் செல்வார்கள்.
  • பண்டைய அரசர்கள் குறி பார்த்த பின்பே போருக்குச் செல்வார்கள்.
 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment