பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 101                                                                                                இதழ் - 0
நாள் : 31-03-2024                                                                                நாள் : -0-௨௦௨



தமிழ்ச்சொல் தெளிவோம்



     சிங்கள மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்கள் வருமாறு,

சிங்கள  மொழிச் சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

இலக்கய

இலக்கு

இழந்தாரியா

இளந்தாரி

இழவுவ

இழவு

(க்)கடய

கடை

கொடிய

கொடி

 

  • நமது  இலக்கு (இலக்கய) குறிக்கோளை அடைவதாக  இருக்க வேண்டும்.
  • இளந்தாரிக்கு (இழந்தாரியா) அச்சம் எதற்கு?
  • இழவு  (இழவுவ) வீட்டுக்குச்  சென்று  வந்தேன்.
  • இது பழக் கடை (க்கடய).
  • இது நமது நாட்டுக் கொடி (கொடிய).


 மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
  
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment