பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

 
இதழ் - 32                                                               இதழ் -
நாள் : 04-12-2022                                                  நாள் : 0 - - ௨௦௨௨
 
        
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
  

  • அவய மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
  • உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
  • ஆசனத்தில் அமருங்கள்.
  • இருக்கையில் அமருங்கள்.
  • எனக்கு இஷ்டமான பாடம் கணிதம் ஆகும்.
  • எனக்கு விருப்பமான பாடம் கணிதம் ஆகும்.
  • இராஜராஜ சோழனின் சிம்மாசனத்தைக் கைப்பற்றப் பலர் முயன்றனர்.
  • இராஜராஜ சோழனின் அரியணையைக் கைப்பற்றப் பலர் முயன்றனர்.
  • நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா?
  • நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 
 

No comments:

Post a Comment