பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 136                                                                                      இதழ் - ௧
நாள் : 01 - 12 - 2024                                                                     நாள் :  -  - ௨௦௨௪



மரூஉ

விளக்கம்
  • தொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும்.

சான்று
  • தஞ்சாவூர் - தஞ்சை
  • திருச்சிராப்பள்ளி - திருச்சி
  • கோயம்புத்தூர்       - கோவை
  • உதகமண்டலம் - உதகை

இவ்வாறு ஒரு சொல் சிதைந்து வருவது மரூஉ எனப்படும்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment