பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 138                                                                                     இதழ் - ௧௩௮
நாள் : 15 - 12 - 2024                                                                     நாள் : ௧௫ - ௧௨ - ௨௦௨௪  




இடக்கரடக்கல்

விளக்கம்
  • ஒருவர் பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

சான்று
  • கால் கழுவி வந்தான்
  • குழந்தை வெளியே போய்விட்டது



திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment