பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 33                                                                  இதழ் -   
நாள் : 11-12-2022                                                      நாள் : - - ௨௦௨௨
 

 

 
பழமொழி – 33

“ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும்“

      பிறருடைய குழந்தைகளுக்கு உணவுப் பதாா்த்தங்களை ஊட்டி வளா்த்தால் தான் பிள்ளை தானே வளரும் என்று நாம் தவறாக இப்பழமொழிக்குப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.
 
உண்மை விளக்கம்
“ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும்“
 
     ஒரு வீட்டிற்கு மனைவியாக வாழ வரும் மருமகள் கா்ப்பம் தாித்த பின்னா் அம்மகளை மிகுந்த அக்கறையோடு சத்தான உணவு வகைகளைக் கொடுத்துப் பாதுகாத்து வந்தால் அம்மகளின் வயிற்றில் வளரும் அவ்வீட்டின் வாாிசான குழந்தை செழிப்பாக வளரும் என்பது  இப்பழமொழியின் விளக்கமாகும். (இங்கு ஊராா் பிள்ளை என்று குறிப்பது வேறு வீட்டிலிருந்து வாழ வரும் மருமகளைக் குறிக்கும்)

      இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து வரும் வாரங்களில் அறிவோம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment