இதழ் - 205 இதழ் - ௨0௫
நாள் : 01 / 11 / 2026 நாள் : 0௧ / ௧௧ / ௨௦௨௬
யாப்பிலக்கணம்
யாப்பு இலக்கண உறுப்புகள்
- யாப்பின் உறுப்புகள் மொத்தம் ஆறு. அவை,
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
- எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை கட்டி அமைப்பதால் இதனை செய்யுள் யாத்தல் என்கிறார்கள்.
- பாட்டு, தூக்கு, தொடர், கவிதை, செய்யுள் போன்றவை யாப்பிற்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் ஆகும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment