இதழ் - 130 இதழ் - ௧௩௦
நாள் : 20- 10 - 2024 நாள் : ௨௦ - ௧௦ - ௨௦௨௪
சான்று
- மற்றொன்று = மற்று + ஒன்று
இத்தொடரில் ‘மற்று’ என்னும் இடைச் சொல்லை அடுத்து ‘ஒன்று’
என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
- மற்றுப் பிற = மற்று + பிற
இதில் 'மற்று' என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால்
இஃது இடைச்சொல் தொடராகும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment