இதழ் - 15 இதழ் - ௧௫
நாள் : 07-08-2022 நாள் : ௦௭-௦௮-௨௦௨௨
தமிழில் உள்ள அரபு மொழி எழுத்துக்கள்
- இந்த ஆண்டு மகசூல் அதிகமாகக் கிடைத்தது.
- இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது.
- வக்கீல் உண்மைத் தன்மை உடையவராக இருக்க வேண்டும்.
- வழக்குரைஞர் உண்மைத் தன்மை உடையவராக இருக்க வேண்டும்.
- நீ அவனுக்காக வக்காலத்து வாங்க வேண்டாம்.
- நீ அவனுக்காகப் பரிந்து பேச வேண்டாம்.
- நீ எப்போது என் பாக்கியைக் கொடுக்கப் போகிறாய்?
- நீ எப்போது என் மீதியைக் கொடுக்கப் போகிறாய்?
- எடுத்த சாமானை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.
- எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020
No comments:
Post a Comment