பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 72                                                                                        இதழ் - 
நாள் : 10-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
 
 
   
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
  

தமிழில் வழங்கப்படும் பிற மொழிச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள்

அக்கிரமம்
முறைகேடு
தம்பதி
இணையர்
தீர்க்கதரிசி
ஆவதறிவர்
பகிரங்கம்
வெளிப்படை
சௌந்தர்யம்
பேரழகு
 
  • இந்த அக்கிரமத்தைக் கேட்டீர்களா?
  • இந்த முறைகேட்டைக் கேட்டீர்களா?

  • தம்பதியினருக்கு இடையில் புரிந்துணர்வு அவசியம் ஆகும்.
  • இணையருக்கு இடையில் புரிந்துணர்வு அவசியம் ஆகும்.
 
  • பாரதி தீர்க்கதரிசி ஆவார்
  • பாரதி ஆதறிவர் ஆவார்

  • தீயோர் தீமையை அச்சமின்றிப் பகிரங்கமாகவே செய்கின்றனர்.
  • தீயோர் தீமையை அச்சமின்றிப் வெளிப்படையாகவே செய்கின்றனர்.

  • மண்டோதரி என அழைக்கப்படும் கார்குழலி சௌந்தர்யம் மிக்கவள்.
  • மண்டோதரி என அழைக்கப்படும் கார்குழலி பேரழகு மிக்கவள்.

 
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
 
 
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment