பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

 
இதழ் -  50                                                                                                     இதழ் - ௫0
நாள் : 09-04-2023                                                                                        நாள் : 0௯-0௪-௨௦௨௩

 
        
 
தமிழ்ச்சொல் தெளிவோம்
 

  • படா மீன்.
  • பெரிய மீன்.
  • என் தரப்பு நியாயத்தைக் கேளுங்கள்.
  • என் பக்க நியாயத்தைக் கேளுங்கள்.
  • பசு சாதுவான விலங்கு.
  • கோ சாதுவான விலங்கு.
  • இக்காலத்தில் எவர்சில்வர் பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  • இக்காலத்தில் நிலைவெள்ளி பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  • லாண்டரியில் போட்ட என் வேட்டி பளிச்சென்று இருக்கிறது.
  • வெளுப்பகத்தில் வெளுக்கப்பட்ட என் வேட்டி பளிச்சென்று இருக்கிறது.
         
    மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment