இதழ் - 47 இதழ் - ௪௭
நாள் : 19-03-2023 நாள் : ௧௯-0௩-௨௦௨௩ தமிழ்ச்சொல் தெளிவோம்
- கீழடிக்கு இந்தக் கிழமை செல்லலாமா எனப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன்
- கீழடிக்கு இந்தக் கிழமை செல்லலாமா என ஏற்பாய்வு செய்து கொண்டிருக்கிறேன்
- தேர்தல் பிரச்சாரம் களை கட்டுகிறது
- தேர்தல் பரப்புரை களை கட்டுகிறது
- மௌனமாக இருந்து எல்லாவற்றையும் அவதானிக்கிறேன்
- மௌனமாக இருந்து எல்லாவற்றையும் கவனிக்கிறேன்
- இந்த நிறுவனத்தின் அத்தியட்சகர் இவர்தான்
- இந்த நிறுவனத்தின் தலைவர் இவர்தான்
- பால்ய காலம் இனிமையானது
- இளமைப் பருவம் இனிமையானது
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment