இதழ் - 148 இதழ் - ௧௪௮
நாள் : 09 - 03 - 2025 நாள் : ௦௯ - ௦௩ - ௨௦௨௫
சான்று
- 'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது உறுவது கூறல் விடை ஆகும்.
இனமொழி விடை
- வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறுவது இனமொழி விடை ஆகும்.
சான்று
- "உனக்குக் கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்கு "கட்டுரை எழுதத் தெரியும்" என்று கூறுவது இனமொழி விடை ஆகும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment